5 பருவம்
33 அத்தியாயம்
The Boys
பிரபலங்களை போல் புகழ்வாய்ந்த, அரசியல்வாதிகளைபோல் அதிகாரம் கொண்ட, கடவுளைப் போல் மதிக்கப்படும் சூப்பர் ஹீரோஸ் தங்கள் சக்திகளை நன்மைக்காகப் பயன்படுத்தாமல் துஷ்பிரயோகம் செய்வது போன்று வித்தியாசமாக எடுக்கப்பட்டது தி பாய்ஸ். மகத்தான சக்திக்கும், சாதாரணமானவருக்கும் இடையில் தி பாய்ஸ் "தி செவன்" பற்றியும் அதன் தடுக்க இயலா வாட் ஆதரவு பற்றியும் உள்ள தேடலில், உண்மையை வெளியே கொண்டு வருகிறது.
- ஆண்டு: 2024
- நாடு: United States of America
- வகை: Sci-Fi & Fantasy, Action & Adventure
- ஸ்டுடியோ: Prime Video
- முக்கிய சொல்: superhero, based on comic, revenge, gore, superhero team, sign languages, absurd
- இயக்குனர்: Eric Kripke
- நடிகர்கள்: கார்ல் அர்பன், Jack Quaid, Antony Starr, Erin Moriarty, Jessie T. Usher, Laz Alonso