ஆறாது சினம்
‘ஈரம்’ அறிவழகன் இயக்கி வரும் படம் ‘ஆறாது சினம்’. இப்படத்தில் அருள்நிதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ரோபோ சங்கர், ராதாரவி, சார்லி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Action, Crime, Thriller
- ஸ்டுடியோ: Sri Thenandal Films
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Arivazhagan Venkatachalam
- நடிகர்கள்: Arulnithi, Aishwarya Rajesh, Aishwarya Dutta, Radha Ravi, Anupama Kumar, Gaurav Narayanan