மிருதன்
ஜெயம் ரவியும் லட்சுமி மேனனும் முதல் முறையாக ஜோடி சேரும் படம் மிருதன். எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுத டி.இமான் இசையமைக்கிறார்.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Action, Romance, Thriller
- ஸ்டுடியோ: Global Infotainment
- முக்கிய சொல்: zombie, zombie apocalypse
- இயக்குனர்: Shakti Soundar Rajan
- நடிகர்கள்: Jayam Ravi, Lakshmi Menon, Anikha Surendran, Kaali Venkat, Sriman, R. N. R. Manohar